கடலூர் மாவட்டம் உச்சிமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கடலூர் மாவட்டம் உச்சிமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை,  ஒன்றிய கவுன்சிலர் ஜெயா சம்பத் அவர்களின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ப.தமிழரசன்  உள்ளிட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்போடு தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.


" alt="" aria-hidden="true" />