*தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திண்டுக்கல் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.*
திண்டுக்கல் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெண்களுக்காக போட்டிகள் நடத்தப்பட்டது பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, பாட்டுப்போட்டி, ஊட்டச்சத்து உணவு போட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சோபியா ராணி தலைமை வகித்தனர், வட்டார இயக்க மேலாளர் பாண்டியம்மாள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
" alt="" aria-hidden="true" />