என் வீடாக இருந்த கட்டிடத்தை, எளிய மக்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்ற நினைக்கிறேன் - கமல்ஹாசன்

" alt="" aria-hidden="true" />


என் வீடாக இருந்த கட்டிடத்தை, எளிய மக்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்ற நினைக்கிறேன் - கமல்ஹாசன்.


என் கட்சியில் இருக்கும் மருத்துவர்கள் மக்களுக்கு உதவுவார்கள் - கமல்ஹாசன்.


அரசின் அனுமதி கிடைத்தால், அதை உடனடியாக செயல்படுத்த தயாராக உள்ளேன் - கமல்ஹாசன்