கடலூர் மாவட்டம் உச்சிமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
கடலூர் மாவட்டம் உச்சிமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை,  ஒன்றிய கவுன்சிலர் ஜெயா சம்பத் அவர்களின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ப.தமிழரசன்  உள்ளிட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்போடு தொடங்கி வைத்தபோது எடுத்த படம். " alt="" ar…
Image
திண்டுக்கல் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சார்பாக மகளிர் தின விழா
*தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திண்டுக்கல் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.* திண்டுக்கல் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெண்களுக்காக போட்டிகள் நடத்தப்பட்டது பேச்சுப்போட…
Image
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது. கொரானா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், ஒவ்வொருவரும் முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள், நோயாளிகளின…
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
" alt="" aria-hidden="true" /> ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு  80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்க…
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
" alt="" aria-hidden="true" /> கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு கடலூர் மாவட்டம் சிதம்பரம் - குமராட்சி ஒன்றியம் உட்பட்ட உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நம் மக்கள் பீதி அடைய வைத்துள்ளது தடுப்பு நடவடிக்…
Image
திருவண்ணாமலையில் பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
" alt="" aria-hidden="true" /> திருவண்ணாமலையில்  பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில்    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் மற்றும் சானிடரி பொருட்கள் உரி…
Image